பக்கங்கள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க



நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல
கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து
கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய
வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என
ஏதாவது தேர்வு செய்து கொள்க.
தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

75 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக

நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும்
அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும்.  அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ
கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும்.  அப்படி ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம்
மிகவும் குறைந்து விடுகிறது.
இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக
கணினியின் வேகம் இன்னும் குறைகிறது.   நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்
அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் (
சோடா ஒபனர் போல!!) Free Opener.
ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.  இது மொத்தம் 75க்கும் மேற்பட்ட கோப்புகளை