இந்த மென்பொருள் மூலம் வீடியோ வை நம் தேவைக்கு
ஏற்ப சுலபமாக வெட்டலாம் இணைக்கலாம் பாடல்கள் சேர்க்கலாம் மட்டும் வீடியோ வை நம் தேவைக்கு
rotate செய்யலாம் மேலும் வீடியோவுடன் மற்றொரு வீடியோ வை இணைக்கலாம் வீடியோவில் நம்
பெயரை ஓடசெய்யலாம் அல்லது நம் புகை படத்தை இணைக்கலாம் watermark உள்ளது மேலும்
வீடியோவை பழைய கருப்பு வெள்ளை படமாக மாற்றலாம்
கணினி தகவல்கள்
புதன், 5 அக்டோபர், 2016
ஞாயிறு, 12 ஏப்ரல், 2015
FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க
நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல
கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து
கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய
வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என
ஏதாவது தேர்வு செய்து கொள்க.
தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.
75 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக
நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும்
அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ
கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும். அப்படி ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம்
மிகவும் குறைந்து விடுகிறது.
இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக
கணினியின் வேகம் இன்னும் குறைகிறது. நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்
அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் (
சோடா ஒபனர் போல!!) Free Opener.
ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இது மொத்தம் 75க்கும் மேற்பட்ட கோப்புகளைசனி, 12 ஜூலை, 2014
எப்படி ஒரு பெயர் அற்ற Folder இனை உருவாக்குவது?
இன்று நான் பதிவிடும் தலைப்பு எப்படி “ஒரு பெயர் அற்ற Folder இனை
உருவாக்குவது?” எனபதாகும் .நீங்கள் உங்கள் அல்லது உங்கள் நண்பர்கள்
கணனியில் பல வகையான FOLDER களை உருவாக்கி இருப்பீர்கள். ஆனால் நீங்கள் அந்த
FOLDER முக்கியமான FILES ஏதும் வைந்த்திருந்தால் அதனை அடுத்தவர்களின்
கண்களில் இருந்து மறைப்பதே உங்கள் நோக்கமாக இருக்கும். இதனை மிக இலகுவாக
செய்வதற்கான வழி கீழே கொடுத்துள்ளேன்.
வெள்ளி, 9 மே, 2014
நீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்? .
விண்டோஸ்
எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை
எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது
நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால்
விண்டோஸில்
டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு
மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர்
கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு.
ஆடியோ ரீ மிக்சிங் செய்ய இலவச மென்பொருள் sound Forge pro 10 ..
இன்று
வீடியோ எடுப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. கையில் ஒரு மொபைல்
இருந்தாலே போதும் வீட்டு விஷேசங்கள் முதல் சுற்றுலா செல்லும் தளங்கள் வரை
அனைத்து இடங்களிலும் நாமே ஒரு வீடியோகிராபராக மாறிவிடுகிறோம்.
சென்ற
இடத்தில் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்களை வீடியோ எடுத்தும், வீட்டு
விஷேசங்கள் மகிழ்ச்சி மிக்க அத்தருணங்களை வீடியோ எடுத்தும்,
தேவைப்படும்போது அவற்றைப் போட்டுப் பார்ப்போம்.
கம்யூட்டரில் அழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க வேண்டுமா??? ..
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது.
தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும்.
பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று
காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம்
வேண்டும்
என்பதற்காகத்தானே
நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக
இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில்
நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற
பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு
அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே
சில டிப்ஸ்கள்
தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க உதவும் சிறந்த மென்பொருள்
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.
இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும்.
திங்கள், 27 ஜனவரி, 2014
USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட
விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும்
பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது
வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை
பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி
இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB
வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.
விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட சிறந்ததொரு மென்பொருள் VSUsbLogon ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
தரவிறக்க சுட்டி :
http://www.lokibit.com/download.htm#vsusblogon
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி
கணினியில் நிறுவிக்கொள்ளவும்.பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து
கொண்டு பின் இந்த VSUsbLogon அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் கணினியில்
USB ட்ரைவினை கணினியில் இணைக்கவும்.
வெள்ளி, 24 ஜனவரி, 2014
SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போடா வேண்டுமா
Android Phone’, Smart Phone
களுக்கு போடுகின்ற
Lock’ஐ உங்கள்கணணியில் போட வேண்டுமா??
Android
Phone களுக்கு போடுகின்ற
லாக்( Lock ) உங்கள் கணணியிலும் போடலாம். இந்த
Lock ஆனது Android
போன்களுக்கான lock
ஆகும்.
அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணணிகளுக்கு இவ்வாறான Lock
போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
ஞாயிறு, 19 ஜனவரி, 2014
ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்
தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.
நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)