Blogger Widgets

பக்கங்கள்

புதன், 5 அக்டோபர், 2016

வீடியோவை நம் தேவைக்கு ஏற்ப வெட்டுவதற்கு மிக அருமையான மென்பொருள் idoo Video Cutter






இந்த மென்பொருள் மூலம் வீடியோ வை நம் தேவைக்கு ஏற்ப சுலபமாக வெட்டலாம் இணைக்கலாம் பாடல்கள் சேர்க்கலாம் மட்டும் வீடியோ வை நம் தேவைக்கு rotate செய்யலாம் மேலும் வீடியோவுடன் மற்றொரு வீடியோ வை இணைக்கலாம் வீடியோவில் நம் பெயரை ஓடசெய்யலாம் அல்லது நம் புகை படத்தை இணைக்கலாம் watermark உள்ளது மேலும் வீடியோவை பழைய கருப்பு வெள்ளை படமாக மாற்றலாம் 


வீடியோ வை நம் மொபைல் மற்றும் டிவியில் பார்ப்பதற்கு
AVI, WMV, MP4, MKV, TS, DivX, XviD ஏற்றவாறு கன்வெர்ட் செய்து கொள்ளமுடியும்
மிக அருமையான மென்பொருள் பயன்படுத்தி தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்


இணையதளமுகவரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக