பக்கங்கள்

புதன், 5 அக்டோபர், 2016

வீடியோவை நம் தேவைக்கு ஏற்ப வெட்டுவதற்கு மிக அருமையான மென்பொருள் idoo Video Cutter


இந்த மென்பொருள் மூலம் வீடியோ வை நம் தேவைக்கு ஏற்ப சுலபமாக வெட்டலாம் இணைக்கலாம் பாடல்கள் சேர்க்கலாம் மட்டும் வீடியோ வை நம் தேவைக்கு rotate செய்யலாம் மேலும் வீடியோவுடன் மற்றொரு வீடியோ வை இணைக்கலாம் வீடியோவில் நம் பெயரை ஓடசெய்யலாம் அல்லது நம் புகை படத்தை இணைக்கலாம் watermark உள்ளது மேலும் வீடியோவை பழைய கருப்பு வெள்ளை படமாக மாற்றலாம்