Blogger Widgets

பக்கங்கள்

செவ்வாய், 21 மே, 2013

விரைவில் வருகிறது 3D மவுஸ்


இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. இந்த மவுசை மோதிரம் போன்று கையில் அணிந்து கொண்டால் போதும். எளிதாக உங்களது செயல்பாடுகளை கணனிக்கு தெரியப்படுத்தும். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக