Blogger Widgets

பக்கங்கள்

சனி, 25 மே, 2013

AMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் !

பல்வேறு  நிறுவனங்களின்  மொபைல் போன்களில் நமது குரலையோ அல்லது வேறு ஏதாவது தேவையான ஒலிகளையோ பதிவு செய்தால் அது AMR எனப்படும் கோப்பு வகையில் சேமிக்கப்படும் .
இதை நாம் நமது கணினிக்குள் மாற்றம் செய்தால் கணினியிலுள்ள அநேகமான PLAYER கள் அதை PLAY செய்யாது .மேலும் அதை CD ல் பதிவு  செய்தாலும் CD PLAYER ஆல் AMR கோப்பை இயக்க முடியாது .
இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வாக ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது .AMR TO MP3 CONVERTOR என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதன் மூலம் AMR கோப்புகளை MP3 கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்
இதன் மூலம் நமது மொபைல் போனில் பதிவு செய்த ஒலிகளை கணினியிலும் CD PLAYER களிலும் கேட்டு மகிழலாம் .
மேலும் இதன் மூலம் MP3  கோப்புகளையும் AMR கோப்புகளாக மாற்றம் செய்ய  இயலும் .இதன் மூலம் நமக்கு பிடித்த பாடல்களை மொபைல் போனுக்கு ரிங்க்டோனாக மாற்றலாம் . MR TO MP3 CONVERTOR பதிவிறக்க:http://www.amrtomp3converter.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக