Blogger Widgets

பக்கங்கள்

புதன், 22 மே, 2013

PSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு

உங்களிடம் உள்ள PSD படங்களை JPG படங்களாக மிக எளிய முறையில் மாற்றலாம்.
இதற்காக ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகிறது. இதனை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
 
இதன் பின் குறித்த மென்பொருளை ஓபன் செய்ததும், தோன்றும் விண்டோவில் PSD கோப்பை தெரிவு செய்யவும்.பின்னர் JPG படத்தினை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தெரிவு செய்யவும்.
 
மேலும் இதில் உள்ள Image Quality எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நமக்கான படத்தின் தரத்தினை தெரிவு செய்யலாம், இறுதியாக நீங்கள் Concert கிளிக் செய்யவும்.இப்போது உங்களுக்கான  JPG படம் தயாராகிவிடும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக