Blogger Widgets

பக்கங்கள்

புதன், 22 மே, 2013

உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு

வீடியோ கோப்புக்களை கணனிகளில் இயக்குவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் உயர் தரம் வாய்ந்த (HD) வீடியோக்களை எல்லா வகையான மென்பொருட்களிலும் இயக்கி அவற்றின் முழுமையான வெளியீட்டினை (Output) பெற முடியாது.
எனவே உயர் தரம் வாய்ந்த வீடியோ கோப்புக்களை சிறந்த முறையில் இயக்குவதற்கு QQ-Player எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளில் அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்க முடிவதுடன், 1080p HD திறன் வாய்ந்த வீடியோக்களையும் இயக்க முடியும்.
இவை தவிர இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணங்களுடன் கூடிய வீடியோக்களையும் இயக்கக்கூடியவாறு காணப்படுதல் விசேட அம்சமாகும்.தரவிறக்கச்சுட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக