Blogger Widgets

பக்கங்கள்

வெள்ளி, 31 மே, 2013

கணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி ?

                                                                                                         USBPORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்இதற்கான காரணம் வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்க்கு பாதிப்பு வந்துவிடும் என்ற நோக்கில் DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.
முதலில் REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
Press START &  Press RUN
Run Window இல்  regedit“ என்று டைப் செய்யவும்


REGISTRY EDITOR சென்றவுடன், ( படம் 1 )


HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor 

மேலே உள்ள PATH க்கு சென்று பின், Left Side  இல்  உள்ள  START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,

அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் ”3″ க்கு பதில்  “4″ என்று மாற்றவேண்டும். (படம் 2). 

பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.
Note : இதில் கவனிக்க வேண்டியவை Previous Value வை  (“3″) நினைவில் கொள்ளவேண்டும்அதுதான் ENABLE செய்யவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக