Blogger Widgets

பக்கங்கள்

செவ்வாய், 21 மே, 2013

Notepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது

மைக்ரோ சொப்டின் Notepad டெக்ஸ் எடிட்டர் மென்பொருளிற்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறிதொரு மென்பொருளே Notepad++ ஆகும்.முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் உலகிலுள்ள பல்வேறு மொழிகளை அடிப்படையாகக்கொண்ட டெக்ஸ்களை எடிட் செய்யும் வசதி காணப்படுவதுடன் மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளன.
இதுவரையில் ஏறத்தாழ 27 மில்லியன் தரவிறக்கங்கள் செய்யப்பட்ட இம்மென்பொருள் சில புதிய அம்சங்கள் உள்ளடங்கலாகவும் முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகள் நீக்கப்பட்டும் தற்போது Notepad++ 6.3 எனும் புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக