Blogger Widgets

பக்கங்கள்

திங்கள், 20 மே, 2013

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்


இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூகுளின் குரோம் உலாவி ஆகும். இவ் உலாவியானது தற்போது உலகெங்கிலும் 750 மில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் கடந்த வருடத்தில் மட்டும் 300 மில்லியன் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளதுடன் டெக்ஸ்டாப் கணனி, மடிக்கணனி, மற்றும் டேப்லட் கணனி போன்றவற்றில் குரோம் உலாவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 750 மில்லியனை எட்டிவிட்டதாக அந்திநிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விரைவான வளர்ச்சிக்கு குரோம் உலாவியின் எளிமையான வடிவமைப்பும், விரைவான செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக