Blogger Widgets

பக்கங்கள்

வியாழன், 2 மே, 2013

இன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை


இன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்ற வற்றை பார்க்க போகின்றோம்
நமது கணினியில் சாதாரண செயல்பாடுகள் நடப்பதை தடுப்பது 
நமது தகவல்களை கொள்ளை இடுவது போன்றவையும் தீங்கு என்றே சொல்லலாம் .அந்த வகையில் நமக்கு தீங்கு விளைவிப்பதை அனைத்தையும் 
malware என்று சொல்வார்கள் .இதற்கு உள்ளே தான் மற்ற எல்லாமே அடங்கும் 
1: virus
2:trojan horse 
3:spyware
4:adware
5:keylogger
இதனை இவ்வாறு பட்டியல் இடலாம் இப்போது இதனுடைய செயல் பாடுகள் என்ன என்பதை சுருக்கமாக பாப்போம் 
1 வைரஸ்
இது ஒரு சின்ன ப்ரோகிராம் இதனை பல கணினி மொழிகளில் எழுதி இருக்கலாம் .இது என்ன பண்ணும் என்றால் நமது கணினி இல் நுழைந்தவுடன் 
தன்னை தானே copy பண்ணிகொள்ளும் .இப்படியே நாம் அன்றாடம் செய்கின்ற வேலைகளில் தடங்கல் எர்ற்படுதி task manger,tools இல் இருக்கும் folder option வேலை பார்க்காது .இப்படி சின்ன சின்ன வேலைகள் பண்ணும் இது வைருசுக்கு வைருஸ் வேறுபாடும் 

2:trojan horse 
நாம் பல்வேறு நேரங்களில்  crack பண்ணி இருக்கும் மென்பொருள்களை இணயத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுவூம் .அப்படி செய்த மென்பொருளை நான் பாவிக்க ஆரம்பிக்கும் போதே இந்த இந்த  trojan horse வேலை செய்ய துடங்கி விடுகிறது .இதனால் நமக்கு crack மென்பொருள் தந்த 
அந்த இணய தளத்திற்கு நம்முடைய கணினி இன் பாதுகாப்பு சம்மத பட்ட தகவல்களை கொடு சேர்க்கும் இந்த trojan horse 

3:spyware
நம் கூட இருந்து குழி பறிக்கும் நண்பன் என்று கூறலாம் .இது என்ன பண்ணும் என்றால் நாம் தினமும் எந்த எந்த இணையதளத்திற்கு செல்கிறோம் நாம் எந்த மாதிரியான ஒரு இணய விரும்பி .என்பதை அறிந்து கொள்ளும் இதை விட நமது my document க்கு சென்று ஏதாவது உங்களை பற்றி சுவாரிசயமான தகவல்கள் கிடைக்குமா என்று பார்க்கும் .இதை நமது கணினிக்கு அனுப்பியவருக்கு இந்த  spyware தினமும் அனுப்பிக்கொண்டே இருக்கும் இதனால் நமது கணினிக்கு ஒன்றும் பாதிப்பு இல்ல ஆனால் உங்களது சொந்த தகவல்கள் திருடு பொய் விடும் .அதை விட உங்கள் இன்டெர் நெட் இணைப்பும் மிகவும் மெதுவாகவே வேலை செயும் ..........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக