Blogger Widgets

பக்கங்கள்

புதன், 22 மே, 2013

கணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது

கணினியில் HARD DISKல் உள்ள Fileகளை வேகமாக பரிமாற்றி கொள்வதுக்கு MEMORY  பயன்படுகிறது. WINDOWS VISTA , WINDOWS XP போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம்.

ஒரு ஃபைல்ளை HARD  டிஸ்கில் COPY செய்து மற்றோர் இடத்தில் PASTE
செய்தோமானல் கணினியில் அது Disk Cache Memory பதிவு செய்யப்பட்டு,
பின்னர் முதல்நினைவகத்தில்(RAM) பதிவு செய்யப்படுகிறது.மீண்டும் அதே Fileளை Copy செய்தோமானல் கணினி முதலில் CACHE MEMORY  பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைசியாக COPY  செய்த File,  RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.மீண்டும் ஒரு முறை கணினி CACHE  மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும். இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை CACHE MEMORY பரிமாறும் நேரத்தை குறைக்கலாம். இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம்.

விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்யவும்.பின் ரிஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management

LargeSystemCache
ல் DWORD டை Edit செய்து 0 லிருந்து 1 வரை கொடுக்கவும் .இந்த மாற்றம் மூலம் Cache Memory அதிகரிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக