கணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணிணி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk , சரி Format செய்தவுடன் கணிணி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.
இந்த மென்பொருள் install செய்தவுடன். open செய்யவும்.
பின்னர் உங்கள் கணிணியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis செய்து அதன் பட்டியல் தரும்.
அதில் தேவையான Drivers அல்லது Select All தெரிவு செய்யமுடியும்
click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.
backup எடுதவுடன் Save செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.

click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.
backup எடுதவுடன் Save செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக